#Breaking|| புக் செய்த பணமாவது திரும்ப கிடைக்குமா? - 1 லட்சம் பயணிகள் கேள்விக்கான விடை?

x
  • வேலைநிறுத்தம் அறிவித்துள்ள தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சங்கத்தினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
  • பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல்
  • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் சிவசங்கர்
  • பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
  • ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை

Next Story

மேலும் செய்திகள்