குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

x

சென்னை கீழ்பாக்கம் புல்லா புரத்தில் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு மற்றொரு குழந்தையும் கொலை முயற்சி செய்து தன்னையும் தற்கொலை முயற்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

தாய் திவ்யா மற்றும் மற்றொரு குழந்தையை மீட்ட உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளன்ர்

ஒரு குழந்தை உயிரிழப்பு புனித் குமார் (1.5) உயிரிழப்பு

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் புனித்குமார் என்ற 1 1/2 குழந்தை உயிர் இழப்பு.

லஷ்சன் குமார் என்ற மகன் மருத்துவமனையில் அனுமதி.

ராம்குமார் என்ற கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் குழந்தையை கொன்று விட்டு தற்கொலை முயற்சி.


Next Story

மேலும் செய்திகள்