"10 மாதங்களாக அரசு செய்தது என்ன?" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி | Jeyakumar

x

மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாகவே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உரிமம் வழங்கப்பட்டதற்கு எதிராக திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது என குற்றம் சாட்டியிருக்கும் அதிமுக ஜெயக்குமார், 10 மாதங்கள் செய்தது என்ன? என அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்