மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
நாடாளுமன்ற தேர்தலில் தான் ஆம் ஆத்மிக்கும், கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என ராகுல்காந்தி பேச்சு...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து...
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது...
நெல்லை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் வருகை...
கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்...
மே 6ல், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையால், காசாவின் ரஃபா நகரில் இருந்து 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்...
Next Story