#BREAKING || மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவு | Chennai Hc

x

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, மருத்துவமனை சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை எதிர்த்து வழக்கு/மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற விதி, அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது - மனு/இயற்கையிலேயே மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் அவருக்கு இந்த விதி பொருந்தாது - மத்திய அரசு பதில்/பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாறும் மூன்றாம் பாலினத்தவருக்கு சான்றிதழ் கட்டாயம் - மத்திய அரசு/விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு/கோப்புக்காட்சி/5/மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்