#BREAKING || திருச்சியில் ஜே.பி.நட்டா 'ரோட் ஷோ' வெளியான தீர்ப்பு

x

ஜே.பி.நட்டா 'ரோட் ஷோ' மாற்றுப் பாதையில் அனுமதி. திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 'ரோட் ஷோ' பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி. மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்