#JUSTIN || தமிழகத்தின் தலைப்பு செய்தி..மக்களவையில் ஓங்கி ஒலித்த கனிமொழியின் குரல் | Kanimozhi MP

x

டங்ஸ்டன் விவகாரம் - மக்களவையில் கனிமொழி பேச்சு

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மக்களவையில் பேச்சு

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்