BREAKING || செந்தில் பாலாஜிக்கு மீண்டும்... 26வது முறையாக வந்த உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டிப்பு/நீதிமன்ற காவலை மார்ச் 18 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி////கோப்புக்காட்சி/2/செந்தில் பாலாஜியின் காவல் 26வது முறையாக நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்