மோடி கொடுத்த சிக்னல்... கரூரில் என்ட்ரி ஆனதும் மாறிய காட்சி... பரபரப்பு

x

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் கரூர் வந்தடைந்தது. இதனை கரூர் எம்பி ஜோதிமணி, பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். அப்போது பாரதப் பிரதமர் மோடி வாழ்க என்றும் ராகுல் காந்தி வாழ்க என்றும் இரு கட்சியினரும் ஒருசேர கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்