"ஒரு மாநிலத்துல மட்டும் தான் ஆட்சி... திமுகவுக்கு எப்படி இத்தனை ஆயிரம் கோடி..?" - சீறிய அண்ணாமலை

x

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒளித்து வைக்க எதுவும் இல்லை... எல்லாம் வெளிப்படையாக உள்ளது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்