#BREAKING || இந்தியாவை கொதிக்க வைத்த சம்பவம்.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. படகு சேதமடைந்து மீனவர் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் - முதல்வர்
Next Story