#Justin : ஓராண்டு நிறைவு- தேதி குறித்த நீதிமன்றம்- `39வது முறை'... செ.பாலாஜி வழக்கில் அடுத்த அதிரடி
செந்தில் பாலாஜி காவல் - 39வது முறையாக நீட்டிப்பு/கோப்புக்காட்சி/முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு
/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிப்பு
Next Story