காங். கேட்கும் தொகுதி அமைச்சர் கே.என்.நேரு சொன்ன முக்கிய தகவல்

x

திமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை நல்ல முறையாக சென்றதாகவும்,பிரச்சனை உள்ள ஒரு சில விஷயங்களை திமுக தலைவர் எப்படி எடுத்து கூறுவாரோ?, அதேபோல், இளைஞரணி செயலாளர் உதயநிதி எடுத்துக் கூறியுள்ளதாக, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்