#Breaking|| ஈபிஎஸ் பற்றி பேசவே "அவருக்கு" தடை.. ஐகோர்ட் உத்தரவு.. அடுத்த மெகா சைஸ் ஆப்பு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்
ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து தனபால் கருத்துக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருப்பதற்கு முகாந்திரம் உள்ளது - உயர் நீதிமன்றம்
Next Story