BREAKING || பாஜக - அதிமுக கூட்டணி முறிவு... அமைச்சர் துரைமுருகன் சொன்ன ஒரு வார்த்தை
- அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை எடுக்துள்ளர்கள் - அமைச்சர் துரை முருகன்.
- அதிமுக கூட்டணி முறிவு அவர்கள் வீட்டில் நடப்பது அதை பற்றி நாம் கருத்து சொல்ல முடியாது...
- பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்கிற கேள்விக்கு ?
- எனக்கு தெரியாது என பதிலளித்த துரைமுருகன்
- அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்...
- உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்
Next Story