பட்டியல் சமூக மக்களைக் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த வழக்கு.. அண்ணாமலை பரபரப்பு பதிவு
திருவள்ளூர் மாவட்டம் வழுதலம்பேடு கிராமத்தில் பட்டியல் சமூக மக்களைக் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவி மீது வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், பட்டியல் சமூக மக்களின் மீதான தாக்குதல்களை மௌனமாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story