தற்போதைய செய்திகள்
29 March 2022 1:58 AM GMT
BREAKING || 4 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது.
29 March 2022 1:51 AM GMT
"துபாய் பயணம் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது" - முதலவர் ஸ்டாலின்
4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்தார்.
29 March 2022 1:47 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2022) | Morning Headlines | Thanthi TV
29 March 2022 12:47 AM GMT
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2022) | Morning Headlines | Thanthi TV
28 March 2022 7:28 PM GMT
"தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" "நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன்" - நடிகர் சூரி
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான பணமோசடி புகாரளித்திருந்த நடிகர் சூரி, அந்த விவகாரம் குறித்து, 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.
28 March 2022 7:04 PM GMT
ஆஸ்கர் மேடையில் அழுத வில் ஸ்மித் - உருக்கமான பேச்சு (தமிழில்)
உலக அளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் விருதுகளின் சிகரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடைபெற்றது.
28 March 2022 6:33 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
28 March 2022 5:34 PM GMT
ஆஸ்கர் வென்ற 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' -இசையமைப்பாளர்
ஆஸ்கர் வென்ற 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' -இசையமைப்பாளர்
28 March 2022 5:25 PM GMT
KGF 2 'பஞ்ச்' டயலாக்... எழுதியது இவர் தானா...?
KGF 2 'பஞ்ச்' டயலாக்... எழுதியது இவர் தானா...?
28 March 2022 2:28 PM GMT
தெலுங்கானாவில் ரூ.1,800 கோடியில் பிரமாண்ட கோயில்
தெலுங்கானாவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் யாதகிரி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது.
28 March 2022 2:25 PM GMT
நேபாள பிரதமர் அடுத்தமாதம் இந்தியா வருகை
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 March 2022 2:21 PM GMT
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2022) | 7 PM Headlines
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2022) | 7 PM Headlines