தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
30 March 2022 6:07 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

PRIME TIME NEWS || சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்வு முதல் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் வரை | இன்று (30-03-2022)
30 March 2022 4:43 PM GMT

PRIME TIME NEWS || சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்வு முதல் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் வரை | இன்று (30-03-2022)

PRIME TIME NEWS || சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்வு முதல் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் வரை | இன்று (30-03-2022)

தொடரும் பாகிஸ்தானின் சாபம் ? - கவிழும் இம்ரான் அரசு
30 March 2022 3:57 PM GMT

தொடரும் பாகிஸ்தானின் சாபம் ? - கவிழும் இம்ரான் அரசு

தொடரும் பாகிஸ்தானின் சாபம் ? - கவிழும் இம்ரான் அரசு

ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனுக்கு எதிராக மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
30 March 2022 1:49 PM GMT

ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனுக்கு எதிராக மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

லகீம்பூர்கிரி வன்முறை தொடர்பாக, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்த‌து.

தொழிலாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் திமுக எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை
30 March 2022 1:43 PM GMT

"தொழிலாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும்" திமுக எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை

தொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்க இந்திய தொழிலாளர்கள் மாநாட்டை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக எம்பி சண்முகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்

பட்டு விலையை குறைக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
30 March 2022 1:38 PM GMT

"பட்டு விலையை குறைக்க வேண்டும்" மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

பட்டு கைத்தறி தொழிலுக்கு தேவையான பட்டின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்.பி ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் மக்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்
30 March 2022 1:34 PM GMT

"தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்" மக்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 20 ஆயிரத்து 287 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் ரசிகர்கள் மீது புகார்
30 March 2022 11:49 AM GMT

நடிகர் விஜய் ரசிகர்கள் மீது புகார்

பீஸ்ட் பட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மற்றும் தடுக்க தவறிய நடிகர் விஜய் மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கபட்டது.

கொரோனா 4வது அலை.. யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்
30 March 2022 10:39 AM GMT

"கொரோனா 4வது அலை".. "யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது" - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

கொரோனா 4வது அலை வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது மிதமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சூப்பர் அறிவிப்பு - இந்திய மாணவர்கள் குஷி
30 March 2022 10:18 AM GMT

ரஷ்யாவின் சூப்பர் அறிவிப்பு - இந்திய மாணவர்கள் குஷி

உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள், தங்கள் நாட்டில் படிப்பை தொடரலாம் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஏப். 1 முதல் வருமான வரி விதிகளில் வரும் மாற்றங்கள்!
30 March 2022 9:29 AM GMT

ஏப். 1 முதல் வருமான வரி விதிகளில் வரும் மாற்றங்கள்!

ஏப்ரல் 1 முதல் வருமான வரி சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு ஒப்புதல்
30 March 2022 9:20 AM GMT

அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு ஒப்புதல்

அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்