தற்போதைய செய்திகள்
31 March 2022 1:16 PM GMT
"ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்" - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு
கோவாவில் வீடொன்றுக்கு ஆண்டுதோறும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
31 March 2022 12:15 PM GMT
Breaking | ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி
ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி.
31 March 2022 11:32 AM GMT
மாநிலங்களவையில் பிரதமர் மோடி உருக்கம்
அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து ஓய்வு பெறுவது அவைக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
31 March 2022 11:29 AM GMT
முகேஷ் அம்பானியை நெருங்கும் கெளதம் அதானி
இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த ஒரு மாதமாக வெகுவாக அதிகரித்துள்ளன.
31 March 2022 11:23 AM GMT
2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை !
மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 March 2022 11:08 AM GMT
ஆஸ்கர் விருது பெறுவதில் இடைநீக்கம் செய்யப்படுவாரா வில் ஸ்மித்?
நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்ததால் வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
31 March 2022 10:56 AM GMT
பகவதி அம்மன் கோயிலில் அஜித் சாமி தரிசனம் - வைரலாகும் புகைப்படம்
நடிகர் அஜித் கேரள மாநிலம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
31 March 2022 10:39 AM GMT
"முதல்வரின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் தீர்வு காணவேண்டும்"- முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட்
முதல்வரின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் தீர்வு காணவேண்டும்.
31 March 2022 10:22 AM GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு
31 March 2022 8:50 AM GMT
BREAKING || பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியது என்ன?
BREAKING || பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியது என்ன?
31 March 2022 8:32 AM GMT
நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சி எம்பிக்களுடன் முதல்வர் சந்திப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சி எம்பிக்களுடன் முதல்வர் சந்திப்பு
31 March 2022 8:20 AM GMT
BREAKING || சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி விவகாரம் - ஞானவேல் ராஜா பதில் மனு
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஞானவேல் ராஜா பதில் மனு