தற்போதைய செய்திகள்

நாளை முதல் முக கவசம் கட்டாயமில்லை
1 April 2022 2:25 AM GMT

"நாளை முதல் முக கவசம் கட்டாயமில்லை"

கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022)
1 April 2022 2:06 AM GMT

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022)

பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறை... இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீடு முற்றுகை
1 April 2022 1:43 AM GMT

பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறை... இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீடு முற்றுகை

இலங்கை தலைநகர் கொழும்பில் அதிபர் ராஜபக்சேவின் வீடு முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022) | Morning Headlines | Thanthi TV
1 April 2022 12:54 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2022) | Morning Headlines | Thanthi TV

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
31 March 2022 5:54 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

PRIME TIME NEWS || பிரதமருடன் முதல்வர் சந்திப்பு முதல் ஆஸ்கர் நிர்வாகம் விளக்கம் வரை இன்று (31-3-22)
31 March 2022 5:26 PM GMT

PRIME TIME NEWS || பிரதமருடன் முதல்வர் சந்திப்பு முதல் ஆஸ்கர் நிர்வாகம் விளக்கம் வரை இன்று (31-3-22)

PRIME TIME NEWS || பிரதமருடன் முதல்வர் சந்திப்பு முதல் ஆஸ்கர் நிர்வாகம் விளக்கம் வரை இன்று (31-3-22)

கெஜ்ரிவாலுடன் இணைந்து ஆய்வு செய்யப்போகிறேன் - ஸ்டாலின் புதிய தகவல்
31 March 2022 4:22 PM GMT

"கெஜ்ரிவாலுடன் இணைந்து ஆய்வு செய்யப்போகிறேன்" - ஸ்டாலின் புதிய தகவல்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார்.

டெல்லிக்கு வந்தா இவங்கள சந்திக்காம திரும்பமாட்டேன் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
31 March 2022 4:07 PM GMT

"டெல்லிக்கு வந்தா இவங்கள சந்திக்காம திரும்பமாட்டேன்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார்.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு - டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
31 March 2022 3:01 PM GMT

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு - டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என அறிவுறுத்தல்

பிரதமர் மோடி என்ன சொன்னார்? - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
31 March 2022 1:49 PM GMT

பிரதமர் மோடி என்ன சொன்னார்? - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

பிரதமர் மோடி என்ன சொன்னார்? - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

உண்மையை மறைத்து சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
31 March 2022 1:32 PM GMT

"உண்மையை மறைத்து சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"

உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்தார்.

சுட்டெரிக்கும் வெயிலால் விலங்குகள் தவிப்பு - குளிர்ச்சியாக வைக்க சிறப்பு ஏற்பாடு
31 March 2022 1:24 PM GMT

சுட்டெரிக்கும் வெயிலால் விலங்குகள் தவிப்பு - குளிர்ச்சியாக வைக்க சிறப்பு ஏற்பாடு

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் விலங்குகள் தவித்து வருகின்றனர்.