தற்போதைய செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2022 )
1 April 2022 7:59 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2022 )

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2022)

டெல்லி அரசுப் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார் முதல்வர் ஸ்டாலின்!
1 April 2022 7:25 AM GMT

டெல்லி அரசுப் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்லி அரசு பள்ளியின் வகுப்பறைகளில் முதலமைச்சர் ஸ்டாலின்ஆய்வு செய்தார்.

பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி - தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்
1 April 2022 7:20 AM GMT

பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி - தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்

தெளசா மாவட்டத்தில் லால்சோட் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. மருத்துவரான இவர் தமது கணவர் உடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

BREAKING || ரூ.20,860 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
1 April 2022 7:17 AM GMT

BREAKING || "ரூ.20,860 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"ரூ.20,860 கோடி நிலுவை விடுவிக்க வேண்டும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் - கெஜ்ரிவால் சந்திப்பு... பாஜகவிற்கு எதிரான வியூகமா?
1 April 2022 6:49 AM GMT

முதல்வர் ஸ்டாலின் - கெஜ்ரிவால் சந்திப்பு... பாஜகவிற்கு எதிரான வியூகமா?

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசி வருகிறார்.

நீலகிரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை
1 April 2022 6:01 AM GMT

நீலகிரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்- கெஜ்ரிவாலுடன் திடீர் சந்திப்பு- பின்னணி என்ன?
1 April 2022 5:42 AM GMT

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்- கெஜ்ரிவாலுடன் திடீர் சந்திப்பு- பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாவை சந்திக்கிறார்.

BREAKING || டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
1 April 2022 5:27 AM GMT

BREAKING || டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவு : கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
1 April 2022 5:15 AM GMT

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நிறைவு : கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

ராஜமௌலி மீது கோபமா? நடிகை ஆலியாபட் விளக்கம்
1 April 2022 4:58 AM GMT

ராஜமௌலி மீது கோபமா? நடிகை ஆலியாபட் விளக்கம்

ஆர்.ஆர்.ஆர். படக்குழுவோடு ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, படம் தொடர்பான பதிவுகளை நீக்கியதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று நடிகை ஆலியாபட் விளக்கம் அளித்துள்ளார்.

அமோக மது விற்பனை...! கோடியில் உச்சம் தொட்ட வருவாய்!
1 April 2022 4:04 AM GMT

அமோக மது விற்பனை...! கோடியில் உச்சம் தொட்ட வருவாய்!

புதுச்சேரியில், மது விற்பனை மூலம் முதல் முறையாக அதிகபட்ச வருவாயாக ஆயிரத்து 63 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பாம்புக்கு படைக்கப்பட்ட முட்டையை சைடிஸாக ருசி பார்த்த போதை ஆசாமி!
1 April 2022 2:40 AM GMT

பாம்புக்கு படைக்கப்பட்ட முட்டையை சைடிஸாக ருசி பார்த்த போதை ஆசாமி!

கேரளாவில் குடிபோதையில் பாம்புகளுக்கு படைக்கப்பட்ட முட்டைகளை உடைத்து குடிக்கும் நபரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.