உ.பி.-யில் பிரமாண்டமாய் நடக்கும் மகா கும்பமேளா - நேரில் சென்று மோடி சொன்ன விஷயம்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் அங்கு சென்ற பிரதமர் மோடி, திருவேணி சங்கமத்தில் பூஜை செய்து வழிபட்டார். மகா கும்பமேளாவில் சாதிகளுக்கு இடையிலான வேற்றுமைகள் மறைந்து, சமூகங்களுக்கு இடையிலான மோதல்களும் அழிவதாக பிரதமர் கூறினார்.
Next Story