#JUSTIN || நடுங்க வைத்த குழந்தைகளின் ஆபாச படங்கள்... மகா கொடூரத்தை செய்தது இவனா..? - போலீசை திடுக்கிட செ*ஸ் சைக்கோ - பகீர் பின்னணி
- தெலங்கானாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து வந்த ரகுநாத் ரெட்டி என்ற இளைஞர் கைது
- தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வாங்க ரகு நாத் ரெட்டி (22) என்பவர் கைது.
- சிக்னல் ஆப்பில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குரூப் வைத்து நூற்றுக்கணக்காக குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்திருப்பது அம்பலம்.
- இதே போல டெலிகிராம், டிவிட்டர், இண்ஸ்டாகிராம் போன்ற ஆப்புகளிலும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.
- அடுத்தக்கட்டமாக ஆபாச வீடியோக்களை விற்கத் திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
- தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
- இதே போல பல பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பி இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை.
Next Story