பைக்கின் முன் வீலை தூக்கியபடி ஹேண்டிலை தொடாமல் 2349மீ ஓட்டி உலக சாதனை படைத்த ராணுவ வீர‌ர்

x

இந்திய ராணுவ வீர‌ர்கள் மூன்று வெவ்வேறு பைக் சாகசங்களை செய்து, 3 உலக சாதனைகளை படைத்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ்ஸை சேர்ந்த டோர்னடோஸ் குழுவினர், பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ்வேயில், மோட்டார் சைக்கிள் ரைடிங் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். ஹவல்தார் மனீஷ், பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியபடி, ஹேண்டிலை தொடாமல் 2 ஆயிரத்து 349 மீட்டருக்கு ஓட்டி, "லாங்கஸ்ட் ஹாண்ட்ஸ்-ஃப்ரீ மோட்டார் சைக்கிள் வீலி" என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்