#BREAKING || ஜார்க்கண்ட் EX முதல்வரை கையில் எடுத்த ED - அதிரும் அரசியல் களம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது ராஞ்சி சிறப்பு நீதிமன்றம்
10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது
7 மணி நேர விசாரணைக்கு பின் நேற்று கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன்
Next Story