வீரர்கள் ராணுவத்தில் இணையும் முதல்நாள்... இந்திய ராணுவம் கொடுத்த`மாஸ் வெல்கம்’

x

டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 491 இளம் வீரர்கள் இந்திய ராணுவத்தில் இணைந்தனர். பயிற்சி முடித்த 456 வீரர்கள் இந்திய ராணுவத்திலும், 35 வீரர்கள் நேச நாடுகளிலும் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில், பயிற்சி முடித்து அணிவகுத்து சென்ற வீரர்கள் மீது இராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவின.


Next Story

மேலும் செய்திகள்