நாளை கேரளாவில் முதல்வர்..இன்று அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ | CM Stalin | Tamilnadu
கேரள மாநிலம் கோட்டயத்தில் நாளை நடைபெறும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...
Next Story