#BREAKING || அவசர சட்ட திருத்த மசோதா - வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது

x

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது.


Next Story

மேலும் செய்திகள்