#BREAKING || கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்.. தமிழ்நாடு எல்லைக்கு வந்தடைந்தது

x
  • கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது
  • நேற்று மாலை 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6,500 கன அடியாக அதிகரிப்பு
  • ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு, திடீரென உயர்ந்துள்ளது
  • நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது
  • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்வு
  • 6,500 கனஅடியாக உயர்ந்த காவிரி நீர் வரத்து

Next Story

மேலும் செய்திகள்