“ராமர் கோயிலுக்கு என்னால் முடிந்த நன்கொடை“ - நாட்டையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி

x

வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்தில் பொருத்துவதற்கான ஆலயமணி, அகர்பத்தி உள்ளிட்ட அனைத்தும் பிரம்மாண்டமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன... அந்த வகையில், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்ட விவசாயியான அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் உருவாக்கிய ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட அகல் விளக்கும் அயோத்தி வந்தடைந்தது... தங்கம், வெள்ளி, காப்பர், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட பஞ்ச உலோகங்களால்... 9.25 அடி உயரம் 8 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட இவ்விளக்கு 851 கிலோ நெய் கொள்ளளவு திறன் கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்