#BREAKING | பெங்களூருவில் 144 தடை - "கேட்டுக்கோங்க எதாவது தப்பானா நீங்களே பொறுப்பு"
- கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமல்
- பந்த் என்ற பெயரில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் பந்த் நடத்துபவர்களே பொறுப்பு
- ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேரக்கூடாது மற்றும் பேரணிகள் போராட்டங்கள் கூடாது என்றும்பெங்களூர் போலீஸ்: கமிஷனர் தயானந்த்
- மாநகரப் பேருந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் நாளை பணிக்கு வர வேண்டும்..
- நாளை நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் யாரும் ஆதரவளிக்கக் கூடாது என பி எம் டி சி நிர்வாகம் அறிவிப்பு..
Next Story