இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (13-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்...
- வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17,18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...
- மழைக்காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்... பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம்...
- உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு...
- புஷ்பா -2 பட சிறப்பு காட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது...
- உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது மகா கும்பமேளா...
- நாடாளுமன்ற மக்களவையில் பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கன்னிப்பேச்சு....
Next Story