இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (11-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவே புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளோம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்
- கலைஞர் கைவினை திட்டம், திமுக கட்சிக்காரர்களுக்கு பணம் அளிப்பதற்கான திட்டம்
- கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரணம்
- மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய் தகவலை பரப்பிய விவகாரம்
- கோவில்பட்டி பகுதியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பகீர் தகவல்
- ராணிப்பேட்டை அருகே இருதரப்பினர் இடையே மோதலால் பரபரப்பு
Next Story