டிஜிபி சைலேந்திரபாபு இல்ல திருமண விழா - முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.
Next Story