#JUSTIN || வடிவேலு தொடர்ந்த வழக்கு.. உத்தரவாதம் கொடுத்த சிங்கமுத்து
வடிவேலு குறித்து அவதூறு தெரிவிக்க மாட்டேன் - சிங்கமுத்து/நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை/நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல்/"வடிவேலுவுக்கு எதிராக அவதூறான, தவறான எந்த தகவல்களையும் வெளியிட மாட்டேன்"/வாய் மொழியாகவோ, எழுத்துப் பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிட மாட்டேன் என சிங்கமுத்து உத்தரவாதம்
Next Story