#Breaking|| 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு 15 நாட்கள் கெடு.. ஷாக் கொடுத்த ஐகோர்ட்

x
  • ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில், ஆறு மாத சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்ற தீர்ப்பு.
  • தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஜெயப்பிரதா மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
  • 20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்.

Next Story

மேலும் செய்திகள்