காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேர்தல் பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்....
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து வாக்குசேகரிக்கிறார்...
குடும்ப அரசியல் என்று கூறி, எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கிறார் பிரதமர் மோடி...
மக்களை சந்தித்துத்தான், அரசியலுக்கு வந்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
பாஜகவை ஏன் எதிர்க்கவில்லை என்றால், அது கூட்டணி தர்மம் என்கிறார் ஈ.பி.எஸ்......
அ.தி.மு.கவை பற்றி சொல்ல எதுவும் இல்லை... சிம்ப்ளி வேஸ்ட்..." என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்....
திமுக வாங்கிய 656 கோடியில், ஆன்லைன் ரம்மி நிறுவனம் மட்டும் 509 கோடி கொடுத்துள்ளதாக ஈபிஎஸ் விமர்சனம்.....
தேர்தல் பத்திரம் பற்றி பேச திமுக தலைவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் கேள்வி.....
மதுரையில் 2 கிலோ மீட்டருக்கு ரோடு ஷோ நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா......
தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழக வளர்ச்சிக்கு பாஜக மட்டுமே அக்கறை காட்டுவதாக பேச்சு.....
காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தீவிர பிரச்சாரம்.........
பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லாமை கோர தாண்டவம் ஆடிவிட்டதாக விமர்சனம்....