யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court
கோவில் திருப்பணிக்களுக்காக, யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை, விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற, மிலாப் செயலி நிறுவனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story