11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருவீடு பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிரசாத் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் கைதான பிரசாத் என்பவருக்கு 44 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதேபோல, கடந்த 2015 ம் ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் கைதான மாசித்துரைக்கும் 27 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டு உள்ளது.
Next Story