நேபாளத்தில் கிரிக்கெட் போட்டியை காண கடல் போல் குவிந்த ரசிகர்கள்

நேபாளத்தில் கிரிக்கெட் போட்டியை காண கடல் போல்   குவிந்த ரசிகர்கள்
x
  • கிரிக்கெட் போட்டியை காண குவிந்த ரசிகர்கள்
  • நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டி
  • நேபாள நகரம் கீர்த்திப்பூரில் 15 ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண குவிந்த 30 ஆயிரம் ரசிகர்கள்
  • டிக்கெட் கிடைக்காமல் மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்




Next Story

மேலும் செய்திகள்