'வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்' - ட்விட்டர் அட்மின் அதிரடி கைது | Voice of savvukku sankar | twitter

x
  • மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் மீம்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
  • மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது.
  • இதை கண்காணித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ட்விட்டர் கணக்கை நடத்தி வரும் பிரதீப் என்ற நபரை கும்மிடிப்பூண்டி அருகே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்