எய்ம்ஸ் மருத்துவமனையில் வைரஸ் தாக்குதல் - அதிர்ச்சியில் தலைநகர்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின், மின்னணு சேவைகளில் வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்னணு சேவைகளில் வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டதாகவும், அதன் பின்னர் அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதோடு, சைபர் பாதுகாப்பு அமைப்பால் சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Next Story