மூதாட்டியிடம் கூட லஞ்சம் கேட்ட விஏஓ - வேகமாக பரவும் ஆடியோ
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மூதாட்டி ஒருவரிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையார்குளம் கிராமத்தில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் செல்லப்பாண்டி என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் முதியோர் உதவி தொகை பெற, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story