ஏடிஎம்மில் பணம் இல்லாததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த ஆசாமி - தீயாய் பரவும் காட்சிகள்

x
  • விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, ஏடிஎம்மில் பணம் இல்லாத ஆத்திரத்தில் நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றதாகவும், அங்கு பணம் இல்லாததால் ஆத்திரத்தில் சாலையில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
  • இதில், அவ்வழியாக வந்த அரசுப்பேருந்தின் கண்ணாடியை நாகராஜ் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், போலீசாரின் விசாரணையில் நாகராஜ் மனநலர் பாதிக்கப்பட்டவரென தகவல் வெளியாகியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்