விக்ரமின் 'சீயான் 61' படப்பிடிப்பு தொடக்கம்

x

விக்ரமின் 'சீயான் 61' படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் கேஜிஎஃப் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை தழுவி பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கி வருகிறார். கடப்பாவில் படப்பிடிப்பு தொடங்கியதாகவும், முதல் நாளில் விக்ரம், பசுபதி சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மலையாள நடிகை பார்வதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்