"எது பண்ணாலும் தப்பாகிடும்"... "இது எனக்கு உறுத்திக்கொண்டே இருக்கும்" - நயன்தாரா கொடுத்த பதிலடி

x

விமர்சனம் என்பது எப்போதும் இருப்பது தான், உடல் எடை அதிகரித்தாலும் குறை கூறுகிறார்கள், உடல் எடையை குறைத்தாலும் விமர்சிக்கிறார்கள், எது செய்தாலும் தப்பு என்று சொல்வது சரியல்ல, ஹீரோயின் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றில்லை"


Next Story

மேலும் செய்திகள்