தம்பியை புதைத்த 4 மாதத்திற்கு பின் அண்ணனுக்கு வந்த திடீர் சந்தேகம்.. தோண்டியெடுத்து காண்பித்த அதிகாரிகள்
- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மழைச்சந்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்.
- இவருக்கு 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்த நிலையில் 2 நாட்களில் மனைவியை பிரிந்து தன் சகோதரனுடன் வசித்து வந்தார்.
- கடந்த அக்டோபர் மாதம் அதிக கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
- இதனிடையே தன் தம்பியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடராஜனின் அண்ணன் சேட்டு புகார் அளித்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பாக புதைக்கப்பட்ட சடலத்தை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டு எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story