வேலூரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் - பரபரப்பு காட்சிகள்
வேலூரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் - பரபரப்பு காட்சிகள்
வேலூர் மாநகராட்சியின் 26வது வார்டு திமுக கவுன்சிலர் மீது, இடத்தை அபகரிக்க முயல்வதாக புகார் எழுந்த நிலையில், அவர் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜசேகர் என்பவரின் சகோதரரின் பார்க்கிங் யார்டு, வேலூர், சத்துவாச்சாரி பகுதியில் உள்ளது.
இந்நிலையில், இந்த இடத்தை திமுக கவுன்சிலர் சேகர் அபகரிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகராறில், திமுக கவுன்சிலர் சேகர் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து, ராஜசேகர் மற்றும் பார்க்கிங் யார்டில் இருந்தவர்களை தாக்கி உள்ளனர்.
இதில் ராஜசேகர் காயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.Vellore Dmk counsilor issue
Next Story