கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை.. ஆனால் மனமிறங்காத தக்காளி...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 24 ரூபாய்க்கும்,
தக்காளி 110 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சின்னவெங்காயம் 200 ரூபாய்க்கும், கேரட் 55 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீட்ரூட் 40, சவ்சவ் 25, முள்ளங்கி 30, முட்டைகோஸ் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும்,
இஞ்சி 260 ரூபாய்க்கும், பூண்டு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story