வைகாசி விசாக பெருவிழா கொண்டாட்டம்..கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்
வைகாசி விசாகத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்
1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்
மேளதாளம் முழங்க நான்கு மாட வீதிகளில் வலம் வரும் தேர்/ஜூன் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகாசி விசாகம்
மே 23ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை வைகாசி விசாக பெருவிழா கொண்டாட்டம்
Next Story